Search This Blog

Sunday, 6 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 24ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 6ம் தேதி.

*7.4.14 திங்கட்கிழமை, வளர்பிறை.
இன்று, அஷ்டமி திதி இரவு மணி 4:46 வரை, அதன்பின் நவமி திதி. திருவாதிரை நட்சத்திரம் காலை மணி 8:44 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள், ஆண்டாள் திருக்கோலம், பழனி ஆண்டவர் உற்சவாரம்பம், திருவாதவூர் தியாகராஜர் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு, உலக சுகாதார தினம், பைரவர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment