இன்றைய நாள்பலன்
இன்று !
*ஜய வருடம் சித்திரை மாதம் 4ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 16ம் தேதி.
*17.4.14 வியாழக்கிழமை, தேய்பிறை
இன்று, துவிதியை திதி மதியம் மணி 12:31 வரை, அதன் பின் திரிதியை திதி விசாகம் நட்சத்திரம் இரவு மணி 11:19 வரை, அதன் பின் அனுஷம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: திருவையாறு சிவபெருமான் கைலாச வாகனத்தில் புறப்பாடு, வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா, திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாகாபரணக்காட்சி, பெரிய வியாழன், தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment