இன்றைய நாள்பலன்
இன்று !
* ஜய வருடம் சித்திரை மாதம் 2ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 14ம் தேதி.
* 15.4.14 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
இன்று, பவுர்ணமி திதி மதியம் மணி 1:49 வரை, அதன்பின் பிரதமை திதி. சித்திரை நட்சத்திரம் இரவு மணி 11:39 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணிவரை
* குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
பொது: வீரபாண்டி கவுமாரியம்மன் உற்சவாரம்பம், சங்கரன்கோவில் சிவபெருமான் தந்தப் பல்லக்கில் பவனி, உதகமண்டலம், சமயபுரம் தலங்களில் மாரியம்மன் ரத உற்சவம், துர்க்கை வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment