இன்றைய நாள்பலன்
இன்று !
*ஜய வருடம் சித்திரை மாதம் 1ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 13ம் தேதி.
*14.4.14 திங்கட்கிழமை, வளர்பிறை.
இன்று, சதுர்த்தசி திதி மதியம் மணி 1:43 வரை, அதன்பின் பவுர்ணமி திதி. அஸ்தம் நட்சத்திரம் இரவு மணி 11:10 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: மாவூற்று வேலப்பர் பெருந்திருவிழா, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் பாலபிஷேகம்,
தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள், சிவன் வழிபாடு சிறப்பு, சுபமுகூர்த்த தினம்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment