Search This Blog

Sunday, 9 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் மாசி மாதம் 26ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 8ம் தேதி.

*10.3.14 திங்கட்கிழமை, வளர்பிறை.
இன்று, நவமி திதி மதியம் மணி 1:04 வரை, அதன்பின் தசமி திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 1:43 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் உற்சவாரம்பம், அன்னவாகனத்தில் திருவீதி உலா, நடராஜர் வழிபாடு சிறப்பு,
சைதாப்பேட்டை ஹஸரத் பரூட்தீன் ஷஹீத் உரூஸ்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment