இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் மாசி மாதம் 27ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 9ம் தேதி.
*11.3.14 செவ்வாய்க் கிழமை, வளர்பிறை
இன்று, தசமி திதி மதியம் மணி 3:02 வரை, அதன் பின் ஏகாதசி திதி புனர் பூசம் நட்சத்திரம் இரவு மணி 4:12 வரை,அதன் பின் பூசம் நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: பரமக்குடி முத்தாலம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, ராமகிரிகல்யாண நரசிங்கப்பெருமாள் சிம்மவாகனத்தில் பவனி, பெருமாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 3,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment