இன்றைய நாள்பலன்
இன்று
*விஜய வருடம் மாசி மாதம் 22ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 4ம் தேதி.
*6.3.14 வியாழக் கிழமை, வளர்பிறை.
இன்று, பஞ்சமி திதி காலை மணி 9:07 வரை, அதன்பின் சஷ்டி திதி. பரணி நட்சத்திரம் மாலை மணி 6:49 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.
சித்தயோகம், மரணயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம், அணிந்து வைரவேல் தரிசனம், பகல் மணி 10:32க்கு மேல் 11:08 மணி வரை, மனை, மடம், ஆலயம் வாஸ்து பூஜை நடத்த நன்று, முருகன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment