Search This Blog

Saturday, 29 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 27ம் தேதி.

*29.3.14 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 2:45 வரை, அதன்பின் அமாவாசை திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 3:09 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
மரணயோகம், சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: இன்று, தியாஜ்ஜியம் நாழிகை 10 : நாழிகை 18 வரை, இதற்கு மேல் மூன்றே முக்கால் நாழிகை வரை சுபகாரியங்கள் விலக்க வேண்டும்.
மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment