இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 14ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 26ம் தேதி.
*28.3.14 வெள்ளிக் கிழமை, தேய்பிறை
இன்று, துவாதசி திதி காலை மணி 6:46 வரை, அதன் பின் திரயோதசி திதி இரவு மணி 4:02 வரை, சதயம் நட்சத்திரம் இரவு மணி 4:19 வரை, அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள், பிரதோஷம்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: ராமேஸ்வரம், பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப் பல்லக்கில் பவனி, சுபமுகூர்த்த தினம், நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2,6,7
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment