Search This Blog

Tuesday, 4 March 2014

டும்போது மஞ்சள், பால், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது ஏன்

டும்போது மஞ்சள், பால், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது ஏன்?

நாம் செய்யும் சுபநிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறுவது முகூர்த்த பந்தல். இதற்கு நல்ல நேரம் பார்த்து முதல் கால் வைக்கவேண்டும். "தானு ருத்ரன்' என்னும் பெயரில், இறைவன் அந்த முகூர்த்தக் காலில் இருந்து, நாம் செய்யும் சுப வைபவத்தை இடையூறு இன்றி நடத்தித் தருவதாக ஐதீகம். அதனால், அந்த முகூர்த்த காலுக்கு அபிஷேகம் செய்கிறோம்.

No comments:

Post a Comment