இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 8ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 20ம் தேதி.
*22.3.14 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று, சஷ்டி திதி இரவு மணி 8:13 வரை, அதன்பின் சப்தமி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை மணி 2:40 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் காலை திருப்பல்லக்கு இரவு சுவாமி வெள்ளி அனுமன் வாகனத்தில் புறப்பாடு, சனிபகவான் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment