Search This Blog

Friday, 14 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் பங்குனி மாதம் 1ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 13ம் தேதி.

* 15.3.14 சனிக்கிழமை, வளர்பிறை.
இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 10:34 வரை, அதன்பின் பவுர்ணமி திதி. மகம் நட்சத்திரம் காலை மணி 11:28 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

* சூலம்: கிழக்கு

* பரிகாரம்: தயிர்
பொது: பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் பவனி, ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு, திருப்பரங்குன்றம் முருகன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகன பவனி, அம்பாள் பழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment