Search This Blog

Thursday, 13 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் மாசி மாதம் 30ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 12ம் தேதி.

*14.3.14 வெள்ளிக்கிழமை, வளர்பிறை

இன்று, திரயோதசி திதி இரவு மணி 8:59 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி ஆயில்யம் நட்சத்திரம் காலை மணி 9:13 வரை, அதன் பின் மகம் நட்சத்திரம்.

மரணயோகம். கீழ்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* சூலம்: மேற்கு

* பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பரங்குன்றம், முருகன் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ, சமய ஸ்தாபித
வரலாற்று லீலை, திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை, காரடையான் ÷
நான்பு, சபரி மலையில் இன்று முதல் ஆறு நாள் நடை திறப்பு, நந்தீஸ்வரர் வழிபாடு
சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment