Search This Blog

Tuesday, 11 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 30ம் தேதி, ரபியுல் ஆகிர் 11ம் தேதி.

*12.2.14 புதன் கிழமை, வளர்பிறை.

*இன்று, திரயோதசி திதி இரவு மணி 2:25 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு மணி 9:06 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம்.

*சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் திருவீதி உலா, திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் ரத உற்சவம், சபரி மலையில் இன்று முதல் ஆறுநாள் நடை திறப்பு, பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு, சுப முகூர்த்த தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,9

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment