இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 29ம் தேதி, ரபியுல் ஆகிர் 10ம் தேதி.
*11.2.14 செவ்வாய்கிழமை, வளர்பிறை
*இன்று, துவாதசி திதி இரவு மணி 12:13 வரை, அதன் பின் திரயோதசி திதி திருவாதிரை நட்சத்திரம் மாலை மணி 6:33 வரை, அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம்.
*மரணயோகம்/சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: திருக்கோஷ்டியூர், சவுமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல், தங்கத் தோளுக்கினியானில் பவனி, நத்தம் மாரியம்மன் திருவிழா ஆரம்பம், குடந்தை சக்ரபாணி அனுமன் வாகனத்தில் திருவீதி உலா, துர்க்கை வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 6,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment