Search This Blog

Monday, 20 January 2014

இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய ஆடை என்ன?

இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய ஆடை என்ன?

சிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால், அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.

No comments:

Post a Comment