இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் தை மாதம் 8ம் தேதி, ரபியுல் அவ்வல் 19ம் தேதி.
* 21.1.14 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை
*இன்று, பஞ்சமி திதி மாலை மணி 6:36 வரை, அதன் பின் சஷ்டி திதி உத்திரம் நட்சத்திரம் இரவு மணி 11:42 வரை, அதன் பின் அஸ்தம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம்/சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
பொது: கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை மாடவீதிப் புறப்பாடு,
திருவையாறு, தியாகராஜர் ஆராதனை, கருட தரிசனம் சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment