இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் தை மாதம் 3ம் தேதி, ரபியுல் அவ்வல் 14ம் தேதி.
* 16.1.14 வியாழன் கிழமை, தேய்பிறை.
* இன்று, பவுர்ணமி திதி காலை மணி 10:52 வரை, அதன்பின் பிரதமை திதி. புனர்பூசம் நட்சத்திரம் மதியம் மணி 1:52 வரை, அதன்பின் * பூசம் நட்சத்திரம்.
* அமிர்தயோகம், சமநோக்கு நாள், கரிநாள்
* நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
* குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* சூலம்: தெற்கு
* பரிகாரம்: தைலம்
பொது: கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம் இரவு புஷ்ப விமானத்தில் பவனி, காஞ்சிபுரம் பெருந்தேவி தெப்ப உற்சவம், உழவர் திருநாள், அம்பாள் வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,6
No comments:
Post a Comment