இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் தை மாதம் 2ம் தேதி, ரபியுல் அவ்வல் 13ம் தேதி.
*15.1.14 புதன் கிழமை, வளர்பிறை
*இன்று, சதுர்த்தசி திதி காலை மணி 8:44 வரை, அதன் பின் பவுர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரம் காலை மணி 11:17 வரை, அதன் பின் புனர் பூசம் நட்சத்திரம்.
*சித்தயோகம், மேல்நோக்கு நாள், கரிநாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் தங்கத் தோளுக்கினியானில் பெரியாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளல்,
திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கல், மலைக்கோவில் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment