Search This Blog

Saturday, 18 January 2014

சிவபெருமானை வழிபட வேண்டிய விரதங்கள் என்ன?

சிவபெருமானை வழிபட வேண்டிய விரதங்கள் என்ன?

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெறலாம்.

1. சோமவார விரதம்  - திங்கள் கிழமைகளில் இருப்பது.

2. உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது.

3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது.

4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது.

5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது.

6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது.

7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது.

8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

No comments:

Post a Comment