இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் தை மாதம் 6ம் தேதி, ரபியுல் அவ்வல் 17ம் தேதி.
*19.1.14 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.
*இன்று, திரிதியை திதி மாலை 4:35 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. மகம் நட்சத்திரம் இரவு மணி 8:51 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.
*மரணயோகம் / சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராப்பத்து உற்சவம், திருக்குற்றாலம் குற்றாலநாதர் தெப்ப உற்சவ விழா, மகாலெட்சுமி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment