Search This Blog

Friday, 3 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மார்கழி மாதம் 20ம் தேதி, ரபியுல் அவ்வல் 2ம் தேதி.

* 4.1.14 சனிக்கிழமை, வளர்பிறை.
இன்று, திரிதியை திதி காலை மணி 8:37 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை மணி 6:53 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்
.
சித்தயோகம் / அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

* சூலம்: கிழக்கு

* பரிகாரம்: தயிர்
பொது: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமொழித்திருநாள், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு, விநாயகர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment