இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் மார்கழி மாதம் 18ம் தேதி,ஸபர் 29ம் தேதி.
*2.1.2014 வியாழக் கிழமை, வளர்பிறை
*இன்று, பிரதமை திதி, மதியம் மணி 3:10 வரை, அதன் பின் துவிதியை திதி, பூராடம் காலை மணி 10:04 வரை, அதன் பின் உத்திராடம் நட்சத்திரம்,
*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: ஸ்ரீரங்கம், நம்பெருமாள் அத்யயன மண்டபம் எழுந்தருளி அரையர் சேவை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை, மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம், விநாயகர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 6,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
No comments:
Post a Comment