Search This Blog

Monday, 9 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 24ம் தேதி, ஸபர் 6ம் தேதி.

*10.12.13 செவ்வாய்க் கிழமை, வளர்பிறை

*இன்று, அஷ்டமி திதி மதியம் மணி, 1:40 வரை, அதன்பின் நவமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 7:09 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.

*மரணயோகம் / அமிர்தயோகம், கீழ் நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சங்கரன் கோவில் சிவபெருமான் தங்கப் பல்லக்கில் பவனி, ஆவுடையார் கோவில் சிவபெருமான் முதல் அமைச்சர் திருக்கோலம், சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் திருவீதி உலா, துர்க்கை வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment