இராசிபலன்,நாள்பலன்,ஆண்மீகச் செய்தி, கோவில்களின் சிறப்பு மற்றும் செய்திகள்
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
உங்களின் கருத்துகளை பதிவு செய்க! வாசகர்களுக்கு நன்றி!
Search This Blog
Monday, 9 December 2013
சங்கம வழிபாடு என்றால் என்ன?
சங்கம வழிபாடு என்றால் என்ன?
இறைவனிடம் தன்னுடைய சுய நலத்திற்காக மட்டும் வேண்டிக் கொள்ளாமல், பிறர் நலம் பேணுகின்ற முறையில், கூட்டுப் பிரார்த்தனையாகச் செய்தால், கண்டிப்பாக அருள்பாலிப்பார். இதனை ‘சங்கம வழிபாடு’ என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment