Search This Blog

Sunday, 8 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 23ம் தேதி, ஸபர் 5ம் தேதி.

*9.12.13 திங்கட்கிழமை, வளர்பிறை.

*இன்று, சப்தமி மதியம் மணி 3:16 வரை, அதன்பின் அஷ்டமி திதி. சதயம் நட்சத்திரம் இரவு மணி 8:03 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: ஆவுடையார் கோவில் சிவன் காலை சூரியப் பிரபையிலும், இரவு சந்திரப் பிரபையிலும் யோகாம்பிகை திருக்கோலம், சிவன் கோவில்களில் சங்காபிஷேகம், சுபமுகூர்த்த தினம், சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment