Search This Blog

Saturday, 7 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 22ம் தேதி, ஸபர் 4ம் தேதி.

*8.12.13 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.

*இன்று, சஷ்டி திதி இரவு மணி 5:09 வரை, அதன்பின் சப்தமி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு மணி 9:11 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.

*மரணயோகம் / சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: ஆவுடையார் கோவில் சிவப்பெருமான் உற்சவம், சஷ்டி விரதம், சுப்ரமண்ய சஷ்டி சூரிய வழிபாடு சிறப்பு, தேவமாதா கருவுற்ற நாள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment