இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் மார்கழி மாதம் 1ம் தேதி, ஸபர் 12ம் தேதி.
*16.11.13 திங்கட்கிழமை, வளர்பிறை.
*இன்று, சதுர்த்தசி திதி மதியம் மணி 1:20 வரை, அதன்பின் பவுர்ணமி திதி. ரோகிணி நட்சத்திரம் இரவு மணி 11:13 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
*சித்தயோகம், மேல்நோக்கு
நாள்.
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: சகல விஷ்ணு கோவில்களிலும், மார்கழி மாத பூஜை ஆரம்பம். திருப்பெருந்துறை சிவபெருமான் ரத உற்சவம், ஆனந்த தாண்டவக் காட்சி, சிதம்பரம் சிவன் தங்கரதத்தில் பவனி, கிருஷ்ணர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment