Search This Blog

Wednesday, 4 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 19ம் தேதி, ஸபர் 1ம் தேதி.

*5.12.13 வியாழக்கிழமை, வளர்பிறை.

*இன்று, திரிதியை திதி இரவு மணி 11:51 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பூராடம் நட்சத்திரம் இரவு மணி 1:49 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.

*சித்தயோகம், கீழ்நோக்கு நாள். ரம்பாதிரிதியை

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமி மலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், குபேர லட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment