Search This Blog

Tuesday, 3 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 18ம் தேதி, மொகரம் 30ம் தேதி.

*4.12.13 புதன் கிழமை, வளர்பிறை.

*இன்று, துவிதியை திதி இரவு மணி 2:10 வரை, அதன்பின் திரிதியை திதி. மூலம் நட்சத்திரம் இரவு மணி 3:24 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.

*மரணயோகம் / அமிர்தயோகம்; கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு,சந்திர தரிசனம் சிறப்பு வழிபாடு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11: 30 மணி வரை.

No comments:

Post a Comment