Search This Blog

Saturday, 28 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 14ம் தேதி, ஸபர் 25ம் தேதி.

*29.12.13 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை

*இன்று, துவாதசி திதி இரவு மணி 11:42 வரை, அதன் பின் திரயோதசி திதி, விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 3:38 வரை, அதன் பின் அனுஷம் நட்சத்திரம்,

*மரணயோகம், கீழ் நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: ஆழ்வார் திருநகரி, நம்மாழ்வார் புறப்பாடு,கண்ணூறு கழித்தல்,ஆரோக்ய ஸ்நானம் நன்று, சூரிய வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment