இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் மார்கழி மாதம் 13ம் தேதி, ஸபர் 24ம் தேதி.
*28.12.13 சனிக்கிழமை, தேய்பிறை.
*இன்று, ஏகாதசி திதி இரவு மணி 1:15 வரை, அதன்பின் துவாதசி திதி. சுவாதி நட்சத்திரம் மாலை மணி 4:23 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம் / சித்தயோகம்; சமநோக்குநாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment