Search This Blog

Monday, 23 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மார்கழி மாதம் 9ம் தேதி, ஸபர் 20ம் தேதி.

* 24.12.13 செவ்வாய்க் கிழமை, தேய்பிறை

*இன்று, சப்தமி திதி இரவு மணி 2:59 வரை, அதன் பின் அஷ்டமி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் மணி 2:54 வரை, அதன் பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம் கீழ்நோக்கு நாள், கரிநாள்.

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

* எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்
பொது: சுவாமி மலை முருகப் பெருமான், ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

No comments:

Post a Comment