Search This Blog

Sunday, 22 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம மார்கழி மாதம் 8ம் தேதி, ஸபர் 19ம் தேதி.

*23.12.13 திங்கட் கிழமை, தேய்பிறை

*இன்று, சஷ்டி திதி இரவு மணி 2:09 வரை, அதன் பின் சப்தமி திதி மகம் நட்சத்திரம் மதியம் மணி 1:20 வரை, அதன் பின் பூரம் நட்சத்திரம்.

*மரணயோகம்/சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: காலை 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில், கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை, சங்கரன் கோவில், கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment