Search This Blog

Saturday, 21 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 7ம் தேதி, ஸபர் 18ம் தேதி.

*22.12.13 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை.

*இன்று, பஞ்சமி திதி இரவு மணி 12:50 வரை, அதன்பின் சஷ்டி திதி. ஆயில்யம் நட்சத்திரம் காலை மணி 11:22 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம்; கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமானுக்கு திருமஞ்சன சேவை, சூரிய வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment