Search This Blog

Friday, 20 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 6ம் தேதி, ஸபர் 17ம் தேதி.

*21.12.13 சனிக்கிழமை, தேய்பிறை

*இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 11:09 வரை, அதன் பின் பஞ்சமி திதி பூசம் நட்சத்திரம் காலை மணி 9:03 வரை, அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம்.

*சித்தயோகம்/மரணயோகம். மேல்நோக்கு நாள். கரிநாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: பிள்ளையார்பட்டி கோவிலில், விநாயகப்பெருமான் புறப்பாடு, திருநள்ளார் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை, நாக தேவதை வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment