Search This Blog

Monday, 16 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 2ம் தேதி, ஸபர் 13ம் தேதி.

*17.12.13 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.

*இன்று, பவுர்ணமி திதி மதியம் மணி 2:59 வரை, அதன்பின் பிரதமை திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு மணி 1:29 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம்; சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சங்கரன் கோவில் சங்கரலிங்கப் பெருமான், சிதம்பரம் நடராஜர் ரத உற்சவம், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப்பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதத்தில் பவனி, ஆருத்ரா அபிஷேகம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment