இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 24ம் தேதி, மொகரம் 6ம் தேதி.
*10.11.13 ஞாயிற்றுக் கிழமை, வளர்பிறை.
*இன்று, அஷ்டமி திதி இரவு மணி 2:21 வரை, அதன்பின் நவமி திதி. திருவோணம் நட்சத்திரம் மதியம் மணி 2:34 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம் / மரணயோகம்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி தேவியை மணந்து. இந்திர விமானத்தில் காட்சியருளல், சுவாமிமலை முருகப் பெருமான் திருவீதி உலா, சூரிய வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,6,9
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment