இராசிபலன்,நாள்பலன்,ஆண்மீகச் செய்தி, கோவில்களின் சிறப்பு மற்றும் செய்திகள்
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
உங்களின் கருத்துகளை பதிவு செய்க! வாசகர்களுக்கு நன்றி!
Search This Blog
Saturday, 9 November 2013
பழநி மலைக்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
பழநி மலைக்கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சண்முகர் மணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
No comments:
Post a Comment