இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 21ம் தேதி, மொகரம் 3ம் தேதி.
*7.11.13 வியாழக்கிழமை, வளர்பிறை.
*இன்று, சதுர்த்தி திதி காலை மணி 11:28 வரை, அதன்பின் பஞ்சமி திதி. மூலம் நட்சத்திரம் இரவு மணி 7:20 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.
*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: சிக்கல் சிங்கார வேலவர் ரதோத்ஸவம், குமார வயலுார் முருகப்பெருமான் சிங்கமுத்கசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், சுபமுகூர்த்ததினம், தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment