இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 20ம் தேதி, மொகரம் 2ம் தேதி.
*6.11.13 புதன் கிழமை, வளர்பிறை.
*இன்று, திரிதியை திதி மதியம் மணி 1:42 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. கேட்டை நட்சத்திரம் இரவு மணி 8:52 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.
*சித்தயோகம் / மரணயோகம். சமநோக்கு நாள், கரிநாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
*பொது: ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் ரதோத்ஸவம், வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி, குமாரவயலுார் முருகன் கஜமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், கரிநாள், சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு சிறப்பு.
*அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
*நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment