இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி, மொகரம் 27ம் தேதி.
* 1.12.13 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை
* இன்று, திரயோதசி திதி காலை மணி 9:46 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி சுவாதி நட்சத்திரம் காலை மணி 8:21 வரை, அதன் பின்விசாகம் நட்சத்திரம்.
சித்தயோகம்/ மரணயோகம், சமநோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பரங்குன்றம் ஆண்டவர், ஆழ்வார் திருகரி நம்மாழ்வார் புறப்பாடு, மாத சிவராத்திரி, சுப முகூர்த்த தினம், ஆரோக்ய ஸ்நானம், கண்ணூறு கழித்தல் நன்று, சூரிய வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment