Search This Blog

Thursday, 21 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 6ம் தேதி, மொகரம் 18ம் தேதி.

*22.11.13 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.

*இன்று, பஞ்சமி திதி இரவு மணி 5:42 வரை, அதன்பின் சஷ்டி திதி. புனர் பூசம் நட்சத்திரம் இரவு மணி 11:23 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம்; சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு,சுபமூகூர்த்த தினம், கருட தரிசனம் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment