இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 7ம் தேதி, மொகரம் 19ம் தேதி.
*23.11.13 சனிக்கிழமை, தேய்பிறை.
*இன்று, சஷ்டி திதி நாள் முழுவதும். பூசம் நட்சத்திரம் இரவு மணி 1:53 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.
*சித்தயோகம் / மரணயோகம்; மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: திருமெய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு, குச்சனுார் சனிபகவான் சிறப்பு ஆராதனை, சாய்பாபா பிறந்த நாள். முருகப்பெருமான் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
நாளைய நல்ல நேரம்: காலை 7:30மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment