Search This Blog

Wednesday, 9 October 2013

ராசிகள் நட்சத்திரங்கள்

ராசிகள்
நட்சத்திரங்கள்

மேஷம் - அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய

ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய

மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய

கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய

துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய

விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய

தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய

மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய

கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய

மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திரங்கள்கிரகம்
தெய்வம்
கார்த்திகை, உத்திரம்,

உத்திராடம் - சூரியன் (ஞாயிறு)- சிவன்ரோகிணி, அத்தம்,

திருவோணம் - சந்திரன் (திங்கள்)- சக்திமிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -

செவ்வாய் - முருகன்திருவாதிரை, சுவாதி, சதையம் - இராகு - காளி,
துர்க்கைபுனர்பூசம், விசாகம்,

பூரட்டாதி - குரு (வியாழன்)- தட்சிணாமூர்த்திபூசம், அனுசம்,

உத்திரட்டாதி - சனி - சாஸ்தாஆயில்யம், கேட்டை,

ரேவதி - புதன் - விஷ்ணுமகம், மூலம்,

அசுவினி - கேது - வினாயகர்பரணி, பூரம்,

பூராடம் - சுக்கிரன் (வெள்ளி)- மகாலக்மி
நட்சத்திரங்கள்
அதிஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி

தேவி அத்தம் - ஸ்ரீ காயத்திரி

தேவி சித்திரை - ஸ்ரீ

சக்கரத்தாழ்வார் சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்

அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்

கேட்டை - ஸ்ரீ வராஹ

பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

No comments:

Post a Comment