Search This Blog

Wednesday, 9 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 24ம் தேதி, துல்ஹஜ் 4ம் தேதி.

*10.10.13 வியாழக்கிழமை, வளர்பிறை.

*இன்று, சஷ்டி திதி இரவு மணி 9:12 வரை, அதன்பின் சப்தமி திதி கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 12:43 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்.

*சித்தயோகம், சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காலை ராஜாங்க சேவை, இரவு மோகனாவதாரம்,
பாபநாசம் சிவன் பவனி, சஷ்டி விரதம், முருகன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment