Search This Blog

Sunday, 6 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 1ம் தேதி.

*7.10.13 திங்கட்கிழமை, வளர்பிறை

*இன்று, திரிதியை திதி இரவு மணி 3:30 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. சுவாதி நட்சத்திரம் மாலை மணி 4:28 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.

*அமிர்தயோகம் / மரணயோகம். சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

*எமகண்டம்: மதியம் 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

*குளிகை: காலை 1:30 மணி முதல் 3:00 மணி வரை.

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை, கரூர் கல்யாண வெங்கடேசர் அனுமன் வாகன பவனி, லட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment