Search This Blog

Friday, 4 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 19ம் தேதி, துல்ஹாதா 28ம் தேதி.

*5.10.13 சனிக்கிழமை, வளர்பிறை.

*இன்று, அமாவாசை திதி காலை மணி 6:49 வரை, அதன்பின் பிரதமை திதி. அஸ்தம் நட்சத்திரம் மாலை மணி 5:21 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.

*மரணயோகம். சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் உற்சவ ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாசர் கருட வாகன புறப்பாடு, நவராத்திரி திருவிழா ஆரம்பம், வள்ளலார் பிறந்த தினம்.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை.

No comments:

Post a Comment