Search This Blog

Wednesday, 16 October 2013

யாரிடம் எப்படி பேச வேண்டும் ?

யாரிடம் எப்படி பேச வேண்டும் ?

தாயிடம் அன்பாகப் பேசுங்கள்;
தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்;
துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள்;

சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்;

சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள்;

குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள்;

உறவினரிடம் பரிவாக பேசுங்கள்;

நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்;

வியாபாரியிடம் கராராக பேசுங்கள்;

வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்;

அரசியல் மட்டும் ஜாக்கிரதையாக பேசுங்கள்.

கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்! புரிந்து பேசுங்கள் புரியும்படி பேசுங்கள்! வாழ்வதற்காக பேசுங்கள்! வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள்! வாழவைக்க பேசுங்கள்! வாழும்போது பேசுங்கள்!

No comments:

Post a Comment