Search This Blog

Wednesday, 16 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 30ம் தேதி, துல்ஹஜ் 10ம் தேதி.

*16.10.13 புதன்கிழமை, வளர்பிறை

*இன்று, துவாதசி திதி காலை மணி 8:21 வரை. அதன் பின் திரயோசதி திதி பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 3:16 வரை, அதன் பின் 3:16 வரை உத்திரட்டாதி நட்சத்திரம்.

*அமிர்தயோகம்/சித்தயோகம். கீழ் நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: குற்றாலம், சிவபெருமான் புறப்பாடு, திருப்பதி, ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், சபரிமலையில் 6 நாள் நடை திறப்பு, கோ,துவாதசி, பசு வழிபாடுசிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

நாளைய நல்ல நேரம்: லை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment